ஹாயாக ஊருக்குள் உலா வந்த காட்டு யானைகள்
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுலா அருகே உள்ள கல்லூரி மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த இரு காட்டு யானைகளால் மக்கள் வீதி அடைந்தனர். காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர் . இந்தப் பகுதி வனப்பகுதி ஒட்டிய பகுதி இல்லை என்ற போது வழி தவறி ஆற்றைக் கடந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
