வனத்துறையினரை விரட்டிய காட்டு யானைகள்.. உயிரை கையில் பிடித்து ஓடிவந்த காட்சி

x

வனத்துறையினரை விரட்டிய காட்டு யானைகள் கூட்டம்/விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்/யானைகளை விரட்ட சென்ற வனத்துறையினருக்கு அதிர்ச்சி/குட்டிகளுடன் வனத்துறையினரை விரட்டிய காட்டு யானைகள்/

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட கோதமங்கலம் பகுதியில் கூட்டமாக வனத்துறையினரை விரட்டிய காட்டு யானைகளின் காட்சி வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்