1 மணி நேரமாக பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானை கபாலி
கேரள மாநில அதிரப்பள்ளி அருகே ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானை கபாலியால் பயணிகள் அச்சம் அடைந்தனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் பிரசாத்திடம் கேட்போம்.......
Next Story
