டெம்போவில் கணவனை கட்டி தரதரவென இழுத்துச் சென்ற மனைவி... பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

கணவனை, தமது தம்பியின் உதவியுடன், மனைவியே டெம்போ வாகனத்தின் பின்புறம் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
டெம்போவில் கணவனை கட்டி தரதரவென இழுத்துச் சென்ற மனைவி... பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
Published on

கணவனை, தமது தம்பியின் உதவியுடன், மனைவியே டெம்போ வாகனத்தின் பின்புறம் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கடோடரா என்ற இடத்தில் அரங்கேறியுள்ளது. பார்ப்போரைப் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com