கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்...நண்பர்களுக்கு மதுவுடன் கறி விருந்து கொடுத்த கணவன்.. வைரல் காட்சிகள்

கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்...நண்பர்களுக்கு மதுவுடன் கறி விருந்து கொடுத்து கணவன் குத்தாட்டம்.. வைரல் காட்சிகள்.

கேரளா மாநிலம் கோழிக்கோட்டு வரகரை பகுதியை சேர்ந்தவர், தனது மனைவி தன்னைவிட்டு வேறு ஓருவருடன் சென்றுவிட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.

இதிலிருந்து விடுபட தனது நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்து, வீட்டில் சுமார் 250 ஆண்களுக்கு பிரியாணி,மதுபானத்துடன் விருந்து கொடுத்து நடனமாடி கொண்டாடியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com