வீட்டைவிட்டு ஓடிய மனைவி...4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த கணவர்

x

உத்தரப்பிரதேசத்தில், மனைவி வேறு ஒரு நபருடன் வீட்டை விட்டு ஓடியதால் மனமுடைந்த கணவர், தனது நான்கு குழந்தைகளுடன் யமுனை ஆற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்