#uttarpradesh | #crime | #police
கணவனை கொன்று பாத்ரூமில் புதைத்த மனைவி - விசாரணையில் ஷாக் தகவல் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், கணவரைக் கொலை செய்து வீட்டின் குளியலறைக்குக் கீழே புதைத்த மனைவி போலீசாரின் விசாரணையில் பிடிப்பட்டார்.