#BREAKING || கல்யாணம் முடிந்த கையோடு கணவனை ஹனிமூனுக்கு கூட்டி சென்று கொடூரமாக கொன்ற மனைவி
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி/மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற நிலையில், கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, சோனலுக்லு ஆகிய இருவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது
திருமணத்திற்கு பின் தம்பதியினர் இருவரும் மேகாலயாவுக்கு தேனிலவு சென்றிருந்தனர்/தேனிலவுக்கு சென்றபோது மனைவி சோனலுக்லு கூலிப்படையை ஏவி கணவர் ரகுவன்ஷியை கொலை செய்தது அம்பலம்/கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த மூவர் மற்றும் கூலிப்படையை ஏவிய சோனலுக்லு ஆகியோர் கைது
Next Story
