பட்டாசு விற்பனை... நாடு முழுவதும் ஏன் தடை விதிக்க கூடாது?

x

நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு ஏன் தடை விதிக்க கூடாது?“/டெல்லியில் உள்ள வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தூய்மையான காற்றை சுவாசிக்கும் வகையில் பட்டாசு வெடிப்பதற்கு விதித்த தடை /நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது/ஏன் நாடு முழுவதும் உள்ள மக்கள் ஏன் சுத்தமான காற்றை சுவாசிக்க கூடாது? - உச்சநீதிமன்றம்/பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் விதித்த தடை டெல்லிக்கு மட்டும் இருக்கக் கூடாது - உச்சநீதிமன்றம் கருத்து/பட்டாசு வெடிப்பதற்கு விதித்த தடை, நாடு முழுவதுமானதாக இருக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்/தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என அறிவுறுத்தி விசாரணையை செப். 22ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு


Next Story

மேலும் செய்திகள்