நிர்பயா வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை எப்போது? - தாய் ஆசா தேவி கேள்வி

டெல்லியில் மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட முகேஷ் பவன் குப்தா மற்றும் வினய் ஷர்மாவின் மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மூவரின் மரண தண்டனையையும் உறுதி செய்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.
நிர்பயா வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை எப்போது? - தாய் ஆசா தேவி கேள்வி
Published on
டெல்லியில் மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட முகேஷ் பவன் குப்தா மற்றும் வினய் ஷர்மாவின் மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மூவரின் மரண தண்டனையையும் உறுதி செய்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர்கள் இன்னும் ஏன் தூக்கிலிடப்படவில்லை என நிர்பயாவின் தாயார் ஆசா தேவி, டெல்லி மகளிர் ஆணையத்துக்கு 2 மாதத்துக்கு முன்பு கடிதம் எழுதினார். இதையடுத்து அந்த ஆணையம் திகார் சிறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசும் நீதிமன்றமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com