PM Modi | Gaza War | "காசா இனப்படுகொலை குறித்து பிரதமர் மவுனம் காப்பது ஏன்?" - ஜெயராம் ரமேஷ்
காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையில் பிரதமர் மோடியின் மௌனம் இந்தியாவின் அரசியல் நம்பகத்தன்மைக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக
அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
கடந்த 18 மாதங்களாக பாலஸ்தீனியர்கள் மீது நிகழ்ந்து வரும் இந்த கொடூரமான துயரம் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பது இந்தியாவின் தார்மீக மற்றும் அரசியல் நம்பகத்தன்மையை சேதப்படுத்தியுள்ளது என விமர்சித்துள்ளார்.
Next Story
