#JUSTIN || தண்டவாளத்தில் போல்ட்டுகளை கழட்டியது யார்? விளக்கம் அளித்த ரயில்வே

x

/தண்டவாளத்தில் போல்ட்டுகளை கழட்டியது யார்? - ரயில்வே விளக்கம்/திருவாலங்காடு ரயில்வே தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழட்டப்பட்ட விவகாரம்/அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது தொடர்பாக தென்னக ரயில்வே விளக்கம் /ரயில்வே நிலைய ஊழியர்களின் எச்சரிக்கை காரணமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது/அடையாளம் தெரியாத நபர்கள் தண்டவாள பாதுகாப்புகளை சேதப்படுத்த முயற்சி செய்துள்ளனர்/கொடூர முயற்சிக்கு பின்னால் உள்ள குற்றவாளிகள் தப்ப முடியாது - தென்னக ரயில்வே


Next Story

மேலும் செய்திகள்