மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் நிலவுவதாக கூறப்படும் நிலையில், மோதலின் பின்னணி குறித்து எமது டெல்லி சிறப்பு செய்தியாளர் சலீம் வழங்கும் விரிவான தகவல்கள்.