AI டெக்னாலஜி என்ன செய்யும்? - இந்தியாவில் மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா சொன்ன பாயிண்ட்
மக்களையும், நிறுவனங்களையும் மேம்படுத்துவதே ஏ.ஐ. தொழில்நுட்பம் என மைக்ரோசாப்ட் நிர்வாக அதிகாரியும் தலைவருமான சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். மும்பையில் ஏ.ஐ. டூர் அமர்வில் உரையாற்றிய அவர், தொழில்நுட்பத்தைப் பற்றி நாம் பேசும்போது, அது இப்போது நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை மறுபரிசீலனை செய்ய அனுமதிப்பதாக கூறினார். முன்னேற்றப் பாதையில் ஓர் அடி முன்வைக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுவதாக கூறினார்.
Next Story
