"என்ன அழகு எத்தனை அழகு"... 7000 பெண்கள் ஒரே இடத்தில்... - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

x

ஓணம் பண்டிகையை ஓட்டி சுமார் 7 ஆயிரம் குடும்பஸ்ரீ அமைப்பினர் பங்கேற்ற மெகா திருவாதிரை நடனம், உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவின் திருச்சூரில், 7 ஆயிரத்து 27 குடும்பஸ்ரீ அமைப்பினர் பங்கேற்ற, மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, அதிகம் பேர் பங்கேற்ற திருவாதிரை நடனமாக லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் (LIMCA BOOK OF RECORDS), டேலண்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் (TALENT WORLD RECORDS) புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்