Keralam | நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் நுழைந்து நபர் செய்த காரியம் - சிக்கிய CCTV காட்சி

நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் நுழைந்து நபர் செய்த காரியம் - சிக்கிய CCTV காட்சி

Keralam | நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் நுழைந்து நபர் செய்த காரியம் - சிக்கிய CCTV காட்சி

#keralam #theft #cctv #thanthitv

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் செறுக்கோடு பகுதியில், பெட்ரோல் பங்க் அலுவலகத்திற்குள் புகுந்து பணத்தைத் திருடிய பிரபல கொள்ளையன் ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com