Bicycle Caravan | என்னது சைக்கிள் கேரவனா! - காஷ்மீர் வரை பயணம் போகும் கேரள குடும்பம்
என்னது சைக்கிள் கேரவனா! -
என்னது சைக்கிள் கேரவனா! - காஷ்மீர் வரை பயணம் போகும் கேரள குடும்பம் #bicyclecaravan #bicycle #caravan #kerala #thanthitv கேரளா to காஷ்மீர் - சைக்கிள் கேரவனில் பயணிக்கும் குடும்பம் கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியை சேர்ந்த ரெனீஸ், தனது மனைவி மற்றும் மகனுடன் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் சைக்கிள் கேரவனில் கேரளா முதல் காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டுள்ளார்.
