மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடிய இந்திய மகளிர் அணி

மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடிய இந்திய மகளிர் அணி
Published on

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வதோதராவில் புதிதாக கட்டப்பட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்து சதத்தை நழுவவிட்டார். பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 103 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய ரேணுகா தாகூர் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com