நாட்டையே உலுக்கியுள்ள, மேற்கு வங்க மாநில ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 15ஐ எட்டியுள்ள நிலையில், விபத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..