"என்னை கலங்கப்படுத்துவதன் மூலம் யாரேனும் தேர்தலில் ஆதாயம் அடைய விரும்பினால் கடவுள் அவர்களை ஆசிர்வதிப்பார்"
தன் மீதான பாலியல் புகாருக்கு, மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் விளக்கம்
மேற்கு வங்கத்தில் ஊழல், வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது - ஆளுநர் ஆனந்த போஸ்