Mamata Banerjee | மே.வங்கத்தில் திடீர் மாற்றம் - மம்தாவின் கீழ் வந்த `புதிய அதிகாரம்’

x

மேற்கு வங்கத்தில் கடந்த 13ம் தேதி மெஸ்ஸி வருகையின் போது ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடந்து முடியும் வரை அம்மாநில விளையாட்டு துறையை முதலமைச்சர் மம்தா பானர்ஜி கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்