மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு மேற்கு வங்கத்தில் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களைத் தொடர்ந்து, 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடக்கிறது.