

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, திரிணமுல் கட்சியின் மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடியை சந்தித்த அடுத்த சில நிமிடங்களில், மாணவர்கள் போராட்டம் நடந்த இடத்திற்கு சென்ற மம்தா பானர்ஜி, மாணவர்களுடன் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.