மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தங்களது கற்பனையில் உதித்த சித்திரங்களை ஓவியமாக வரைந்து அசத்தினர்.