மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் இருந்து வங்கதேசத்துக்கு கடத்த முயன்ற எறும்புதின்னியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட பூடானை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்தனர்.