#JUSTIN || ``எங்களுக்கு `அந்த’ இடத்தில் தொடர்பு இருக்கு..’’ NEET தேர்வு மோசடி.. இருவர் கைது
நீட் தேர்வில் மோசடி - இருவரை கைது செய்த சிபிஐ
நீட் தேர்வில் மதிப்பெண்களை மாற்றியமைக்க பொய் வாக்குறுதி அளித்து மோசடி செய்ததாக இருவரை கைது செய்தது சிபிஐ
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்தீப் ஷா, சலீம் படேல் ஆகிய இருவர் தேசிய தேர்வு முகமையின் அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி மோசடி செய்ததாக புகார்
மோசடி குறித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ இருவரை கைது செய்தது
Next Story
