கேரளாவை உலுக்கிய வயநாடு மண்சரிவு... 4 ஆண்டுகளாகியும் மீட்கப்படாத 16 சடலங்கள்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட கவளப்பாறை எனும் மலை கிராமத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று, மிகப்பெரும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 59 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த நிலையில், 11 பேரது சடலங்கள் இது வரை மீட்கப்படவில்லை.

இதே போல், புத்துமலை என்ற இடத்தில் 17 பேரை பலி கொண்ட மண்சரிவிலிருந்து 12 பேரை சடலமாக மீட்கப்பட்டனர். இன்று வரை 5 சடலங்கள் மீட்கப்படவில்லை என்ற செய்தி வேதனையை அதிகரித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com