Watermelon | தர்பூசணிக்கு அடியில் பெட்டி பெட்டியாக `விபரீதம்’ - கிளற கிளற அரண்டு போன போலீஸ்

தர்பூசணிக்கு அடியில் பெட்டி பெட்டியாக `விபரீதம்’

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தர்பூசணி லாரியில் மறைத்து கடத்தப்பட்ட வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com