கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் : கே.எஸ்.ஆர்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு கபினி அணை நிரம்புவதற்கு 4 அடி மட்டுமே உள்ளது கபினியில் இருந்து காவிரியில் 35,000 கனஅடி நீர் திறப்பு
