``இந்த குழந்தை எனக்குதான் பிறந்ததா.. DNA டெஸ்ட் வேண்டும்’’ - கணவன்
``இந்த குழந்தை எனக்குதான் பிறந்ததா.. DNA டெஸ்ட் வேண்டும்’’ - கணவன்
"விவாகரத்து வழக்கில் குழந்தையை DNA சோதனைக்கு உட்படுத்த முடியாது"
மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாலேயே, அவருக்கு பிறந்த குழந்தையை DNA பரிசோதனைக்கு உட்படுத்த முடியாது
மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மும்பையை சேர்ந்த தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு
தனது மனைவிக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதால் அவர் மூலமாக பிறந்த குழந்தைக்கு DNA பரிசோதனை செய்யவேண்டும் - கணவன் தரப்பு வாதம்
Next Story
