தொடர் மழை காரணமாக சரிந்து விழுந்த மதில் சுவர் | வெளியான அதிர்ச்சி வீடியோ

x

தொடர் மழை காரணமாக சரிந்து விழுந்த மதில் சுவர்

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த கட்டப்பனை பகுதியில், தொடர் மழை காரணமாக கட்டடம் ஒன்றின் மதில் சுவர் திடீரென சரிந்து விழுந்த‌து. இந்த காட்சிகளை அந்த பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்