புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காரைக்கால் கோத்துகுளம் வாக்குப்பதிவு மையத்தில் உள்ள விவி பேட்(VVPAT) இயந்திரத்தில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..