Voter ID | வாக்காளர் அடையாள அட்டை - அதிரடியாக புதுவித மாற்றம்

x

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை, வாக்காளர்களுக்கு விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்காக புதிய செயல்பாட்டு முறையை அறிமுகம் செய்துள்ள தேர்தல் ஆணையம்

புதிய வாக்காளர் சேர்க்கை அல்லது வாக்காளர் விவரங்களில் மாற்றம் செய்வதற்காக பதிவு செய்தால் விண்ணப்பித்த 15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை

வாக்காளர் அடையாள அட்டை உருவாக்கம் செய்தது முதல் அஞ்சல் துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை சென்று சேரும் வரை கண்காணிக்க புதிய மென்பொருள்

தங்களின் வாக்காளர் அடையாள அட்டை குறித்து, ஒவ்வொரு கட்டத்திலும் SMS மூலம் அறிவிப்புகளை பெற தேர்தல் ஆணையம் ஏற்பாடு


Next Story

மேலும் செய்திகள்