வாக்கு திருட்டு விவகாரம் - காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மனு

x

வாக்கு திருட்டு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் பதிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சதீஷ்குமார் அகர்வால் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,

வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும்காங்கிரஸ் கட்சியின் பதிவை ரத்து செய்ய,

தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்குத் திருட்டு புகார்களை தெரிவி த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரச்சாரம் செய்து வருவது குறித்து,

சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்