Visakhapatnam | இறங்கிய ரோபோ போலீஸ்... இனி தப்பவே முடியாது - மிரட்டல் வீடியோ

x

இறங்கிய ரோபோ போலீஸ்... இனி தப்பவே முடியாது - மிரட்டல் வீடியோ விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ஏஐ ரோபோ போலீஸ் அறிமுகம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில், ஏஐ ரோபோ போலீஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ‘ஏஎஸ்சி அர்ஜூன்‘ என்ற மனித உருவ ரோபோவை கிழக்கு கடற்கரை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்