Visakhapatnam | Fire | மின்னல் தாக்கி நொடியில் பற்றி எரிந்த பெட்ரோல் கிடங்கு - பதறவைக்கும் வீடியோ
விசாகப்பட்டினத்தில் மின்னல் தாக்கி பெட்ரோல் கிடங்கு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெய்த கனமழையால்
துறைமுகம் அருகே உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் கிடங்கு மீது மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பெட்ரோல் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். பெட்ரோல் கிடங்கு தீ ப்ற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
