Viral Video காரின் முன் சிக்கிய ஸ்கூட்டர்...தீப்பொறி பறக்க இளைஞர் செய்த வெறிச்செயல் -ஷாக் வீடியோ
ஆந்திராவில், மது போதையில் இளைஞர் ஒருவர், ஸ்கூட்டரை வேகமாக காரில் தள்ளி சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் தீப்பொறி பறந்ததால்பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
Next Story
