பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இரு தரப்பினர் இடையே கடும் மோதல்
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இரு தரப்பினர் இடையே கடும் மோதல்.
சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
மாணவர்கள் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டர்.
பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகள் மாணவர்களை சமாதானப்படுத்த முயன்ற போதும் அதையும் மீறி இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மிக தீவிரமாக அடித்து தாக்கி கொண்டனர்.
இந்த மோதலில் மாணவர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது
Next Story
