Manipur Violence | மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. அதிகரிக்கும் மனித பலி எண்ணிக்கை

மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. அதிகரிக்கும் மனித பலி எண்ணிக்கை

மணிப்பூரில் மீண்டும் வன்முறை - 3 பேர் பலி

#manipurnews #manipurviolence

மணிப்பூரில் மீண்டும் வெடித்துள்ள வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்திருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களின் எல்லையில், ஆயுதம் ஏந்திய குழுக்கள் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்த நிலயில் பலர் காயமடைந்துள்ளனர்.

வன்முறை பாதித்த பகுதிகளில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை பரவாமல் தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதோடு, பல இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது."

X

Thanthi TV
www.thanthitv.com