விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்..

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்..
Published on

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். சிவ சேனா கட்சி சார்பில் இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்து - முஸ்லிம் இடையேயான சகோதரத்துவம் வலுப்பெறும் என ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com