வீட்டு வாசல் வரை வந்த 6 யானைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மக்கள்

x

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பாலக்கையம் என்ற இடத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு குட்டியுடன் வந்த 6 காட்டு யானைகளை பட்டாசு வெடித்து வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டினர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சிவசபாபதி வழங்க கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்