மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த ஆசிரியரை விரட்டி விரட்டி அடித்த ஊர் மக்கள்

x

ராஜஸ்தான் மாநிலம் கன்வாடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஷாருக்கான் என்பவர் அப்பள்ளியில் பயிலும் பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் ஷாருக்கானை தரதரவென்று இழுத்துச் சென்று சரமாரியாக தாக்குதல் நடத்தி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்