கல் விட்டு அடித்த கிராம பெண்கள்.. தெறித்து ஓடிய போலீஸ்.. வடக்கே பதற்றம்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மீர் அருகே உள்ள பசந்த்பீர் கிராமத்தில், நினைவு சின்னம் அமைக்கும் குழுக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதலில், இரு தரப்பும் கற்களை எறிந்து தாக்கி கொண்டனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
