சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது, மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பெங்களூரூ இஸ்ரோ மையத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.