Thirumavalavan | திருமாவளவன் காரில் தொங்கிய விசிக பிரமுகர்... வைரலாகும் வீடியோ

திருமாவளவன் காரில் தொங்கிய விசிக பிரமுகர்... வைரலாகும் வீடியோ

திருமாவளவன் காரில் தொங்கிய விசிக பிரமுகர்... வைரலாகும் வீடியோ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் காரில் தொங்கியபடி கட்சி நிர்வாகி ஒருவர் உரையாடிச் சென்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 17-ஆம் தேதி கடலூர் மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியபோது, கட்சி பிரமுகர் ஒருவர் ஓடும் காரில் தொங்கியபடி திருமாவளவனுடன் பேசியதாகக் கூறி அந்த காட்சியை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஓடும் வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணித்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com