Police Viral Video | ``குடித்தது `கள்’ அல்ல.. மோர் தான்..’’ - காட்டுத் `தீ’ போல் பரவிய வீடியோ..

x

புதுச்சேரி காவல்துறைத் தலைவர் வெளியிட்ட

பணியிட மாற்ற உத்தரவில், தனது பெயர் இடம்பெறாததை ஏனாம் ஆய்வாளர் ஆடல் அரசு என்பவர், மகிழ்ச்சியுடன் போலீசாரின் வாட்ஸ்-ஆப் குழுவில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், வழக்கு தொடர்பாக புதுச்சேரி நீதிமன்றத்திற்கு, உதவி ஆய்வாளர் கட்ட சுப்புராஜ் மற்றும் இரண்டு போலீசாருடன் ஆடல் அரசு சென்றுவிட்டு ஏனாம் திரும்பும்போது கள் மற்றும் சாராயம் குடித்தபடி சென்றதாகவும், ஏனாமில் கள் மற்றும் சாராய விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியிலேயே பாட்டில் பாட்டிலாக வாங்கிக்கொண்டு, வேனிலேயே குடித்துவிட்டு நடனமாடி மகிழ்ந்ததாகவும் வீடியோ ஒன்று வெளியானது.


Next Story

மேலும் செய்திகள்