"விடாமுயற்சி தன்னுடைய கதை அல்ல..." - இயக்குநர் மகிழ் திருமேனி
"விடாமுயற்சி தன்னுடைய கதை அல்ல..." - இயக்குநர் மகிழ் திருமேனி
- விடாமுயற்சி குறித்து வேண்டுமென்றே பரப்பப்படும் அனைத்து எதிர்மறை விமர்சனங்களையும் தானும் அஜித்குமாரும் பார்த்துக் கொண்டு தான் இருப்பதாக இயக்குநர் மகிழ்திருமேனி தெரிவித்துள்ளார்.
- தங்கள் இருவருக்கும் உண்மை என்ன என்பது தெரியும் என்பதால் அந்த எதிர்மறை விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், ரசிகர்கள் அஜித்தை எப்படி திரையில் பார்க்க விரும்புகிறார்களோ அப்படியே காட்டப்பட்டுள்ளதாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
- அஜித்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தனது 15 வருட கனவு என்று தெரிவித்த மகிழ், விடாமுயற்சி தன்னுடைய கதை அல்ல...திரைக்கதையில் தான் தன்னுடைய பங்குள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story
