உயிர்பலி கொண்ட வெற்றி பேரணி... RCB அணி வெளியிட்ட அறிக்கை

x

வெற்றிப் பேரணியில் உயிரிழப்பு - ஆர்.சி.பி இரங்கல்/ஐ.பி.எல் வெற்றிப் பேரணியில் உயிரிழந்தோருக்கு ஆர்.சி.பி அணி இரங்கல்/துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம் - ஆர்.சி.பி/அனைவரின் பாதுகாப்பும் நல்வாழ்வும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது - ஆர்.சி.பி/"துயரமான உயிரிழப்புக்கு ஆர்.சி.பி அணி இரங்கல் தெரிவிக்கிறது"/நிலைமை குறித்து உடனடியாக அறிந்தவுடன் நாங்கள் எங்கள் திட்டத்தை உடனடியாக பாதியிலேயே நிறுத்திக் கொண்டோம் - ஆர்.சி.பி


Next Story

மேலும் செய்திகள்