"நிபா தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு" - அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்
கேரளாவில் சிறுவனை தவிர வேறு யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாததால், நிபா தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்படுவதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
