Velmurugan on Delhi Car Blast | ``டெல்லி கார் வெடிப்புக்கு இதுதான் காரணம்’’ - வேல்முருகன் பகீர்

x

SIRல் கவனம் செலுத்தியதே டெல்லி கார் வெடிப்புக்கு காரணம் என வேல்முருகன் கருத்து தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கவனம் செலுத்தியதே டெல்லியில் கார் வெடிப்புக்கு காரணம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர், இவ்வாறு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்